‘மயோபியா’ என்பது ஒருவரது தூரப்பார்வையை பாதிக்கும் நிலை. கார்னியா மற்றும் லென்ஸ்-ஸின் மூலம் கண்ணுக்குள் நுழையும் ஒளி வளைக்கப்பட்டு, ரெட்டினா-வின் மீது இல்லாமல், ரெட்டினா-வின் முன்புறம் ஒருமுனைப்படுத்தப்படுகிறது; இதனால், பொருட்களின் உருவம் ரெட்டினா-வின் மீது இல்லாமல், அதற்கு முன்புறம் பதிக்கப்படுகிறது.
கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய லென்ஸ்-கள்( கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ்) மயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.
‘ப்ரெஸ்பயோபியா’ என்பது ஒருவரது கிட்டப்பார்வையை பாதிக்கும் நிலை. கார்னியா மற்றும் லென்ஸ்-ஸின் மூலம் கண்ணுக்குள் நுழையும் ஒளி வளைக்கப்பட்டு, ரெட்டினா-வின் மீது இல்லாமல், ரெட்டினா-வின் பின்புறம் ஒருமுனைப்படுத்தப்படுகிறது; இதனால், ஒரு கலைந்த உருவம் ரெட்டினா-வில் பதிக்கப்பட்டு, அது பின்னர் மூளைக்கு அனுப்பப்படுகிறது.
கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய லென்ஸ்-கள்( கண்ணாடி அல்லது காண்டாக்ட் லென்ஸ்) ப்ரெஸ்பயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.